chennai இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி எம்.செல்வராசு மறைவு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்! நமது நிருபர் மே 13, 2024 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி எம்.செல்வராசு மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.